Saturday, August 10, 2013

மயிரே போச்சு...

என்னுடைய முதல் வலைப்பதிவு இது..தமிழில்..

'மயிரே போச்சு' என்று யாராவது சொன்னால் அவர்களை பார்த்து சிரியுங்கள்..

ஏன் சிரிக்க வேண்டும்???

இந்து முறைப்படி, மொட்டை அடிப்பது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா??

'கடவுளே! என் அழகையே உனக்கு அர்பணிக்கிறேன்.. எனது கோரிக்கையை நிறைவேற்று..' என்று அர்த்தம்..

ஒருவருக்கு அழகை தருவதில் நமது முடி முக்கியத்துவம் வாய்ந்தது.. அதை ஒருவன் உதாசீனம் படுத்தினால், அவனுக்கு அவனுடைய அழகின் மேல் அவனுக்கே அக்கறை இல்லை..


(ஏதோ சொல்ல எத்தனித்திருக்கிறேன்.. சரியாக வந்ததா என்று தெரியவில்லை.. உங்கள் நேரத்தை வீனடித்திருந்தால் மன்னியுங்கள்)

CONTACT

1 comment: